இந்திய விமானபடை தினத்தின் 88வது ஆண்டு நிறைவு அணிவகுப்பில் முதல் முறையாக ரபேல் விமானம் காட்சிப்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத்தில் அக்.,8 ந்தேதி இந்திய விமானப் படையின் 88வது ஆண்டு தின நிகழ்ச்சியில் ரபேல் விமானமும் இடம்பெற உள்ளது.பிரான்ஸ் நாட்டில் இருந்து தயாரிக்கப்பட்ட 5 ரபேல் விமானங்கள் அம்பாலா விமான தளத்துக்கு கடந்த செப்.,மாதத்தில் வந்து இறங்கியது.
இதன் பின் இவைகள் அனைத்தும் இந்திய விமானப் படையில் இணைக்கப்பட்டன, லடாக் எல்லையில் சீனா தனது படைகளைக் குவித்துள்ள நிலையில் ரபேல் விமானங்கள் லடாக்கில் பாதுகாப்புக்காக கொண்டு செல்லப்படலாம் என்று தகவல் வெளியானது.எல்லையில் அத்துமீறும் சீனாவுக்கும் பாகிஸ்தானுக்கும் எதிராக மிகப்பெரிய பாதுக்காப்பு கவசமாக ரபேல் விமானங்களை இந்தியா தனது விமானப் படையில் இணைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அகமதாபாத் : இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் தொடரை இந்திய அணி ஏற்கனவே, 2-0 என்ற கணக்கில் கைப்பற்றிவிட்ட நிலையில்,…
சென்னை : இயக்குநர் கெளதம் தினானுரி இயக்கத்தில் உருவாகியுள்ள விஜய் தேவரகொண்டாவின் புதிய படத்திற்கு ‘கிங்டம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.…
கலிபோர்னியா : சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அமெரிக்க விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் மற்றும் அவரது…
கொழும்பு : இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி, இரண்டு டெஸ்ட் மற்றும் இரண்டு ஒரு நாள் தொடரில் விளையாடி…
சென்னை : விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அதன் உட்கட்டமைப்பை மறுசீரமைக்கும்…
கேரளா : சஞ்சு சாம்சனுக்கு நேற்று வலது ஆள்காட்டி விரலில் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இந்நிலையில், சஞ்சு சாம்சனுக்கு கை…