#BREAKING : 3 வேளாண் சட்டங்களும் வாபஸ் -பிரதமர் மோடி..!

Published by
murugan

மூன்று விவசாய சட்டங்களின் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.

கொரோனா நோய் தொற்று பரவிய காலத்தில் தொலைக்காட்சிகள் மூலம் பிரதமர் மோடி உரையாற்றினார். முன்களப் பணியாளர்களுக்கு ஊக்கம் அளிக்க விளக்கு ஏற்றுவது, கை தட்டுவது போன்ற பல்வேறு நோக்கங்களுக்காக உரையாற்றியுள்ளார். இந்நிலையில், இந்று காலை 9 மணிக்கு பிரதமர் மோடி தொலைக்காட்சி மூலம்  நாட்டு மக்களிடையே உரையாற்றி வருகிறார்.

  • நமது விவசாயிகளின் வேதனைகளை நேரடியாகவே அறிவேன் அதனால்தான் விவசாயிகளுக்காக பல முக்கிய திட்டங்களை செயல்படுத்தி இருக்கிறேன்.
  • நாட்டு மக்களின் கனவுகளை நனவாக்க பாடுபடுகிறோம். விவசாயிகளின் பிரச்னைகளை அருகிலிருந்து பார்த்து உணர்ந்து வருகிறேன்.
  • விவசாயிகளின் பிரச்னைகளை தீர்க்க 2014-ஆம் ஆண்டிலிருந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். வேளாண் உற்பத்தியை அதிகரித்துள்ளோம்.
  • 3 புதிய வேளாண் சட்டங்கள் நாட்டின் சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காகவே கொண்டுவரப்பட்டது.
  • வேளாண் விலை பொருட்களுக்கு உரிய விலை கிடைப்பதை உறுதி செய்துள்ளோம். விவசாயிகள் நலன் சார்ந்த நடவடிக்கைகள் கடந்த காலத்தில் 5 மடங்கு அதிகரித்துள்ளது.
  • மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெற முடிவு செய்திருப்பதாகவும் வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் மூன்று வேளாண் சட்டங்களும் திரும்பப் பெறப்படுகிறது என தெரிவித்தார்.
  • டெல்லியில் விவசாயிகள் ஓராண்டாக போராடி வரும் நிலையில் மூன்று விவசாய சட்டங்களின் வாபஸ் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
  • மத்திய அரசின் 3 வேளாண் திட்டங்கள் இன்று முதல் வாபஸ்; ஓராண்டுக்கு மேலாக விவசாயிகள் போராடி வந்த நிலையில் வேளாண் சட்டங்களை மத்திய அரசு வாபஸ் பெற்றது.
Published by
murugan
Tags: #PMModi

Recent Posts

“நான் தயார் பன்னா தரமா இருக்கும்” சம்பவம் செய்த வெற்றிமாறன்! விடுதலை 2 டிவிட்டர் விமர்சனம்!

“நான் தயார் பன்னா தரமா இருக்கும்” சம்பவம் செய்த வெற்றிமாறன்! விடுதலை 2 டிவிட்டர் விமர்சனம்!

சென்னை : தரமான படைப்புகளை எப்போது ஏமாற்றம் அளிக்காமல் மக்களுக்கு கொடுக்கும் இயக்குநர்களில் ஒருவர் வெற்றிமாறன். இதுவரை இவர் இயக்கிய…

3 minutes ago

“பொங்கலில் நடைபெறும் யுஜிசி – நெட் தேர்வு தேதியை மாற்றுக – சு.வெங்கடேசன் கோரிக்கை!

சென்னை: ஒன்றிய அரசின் தேர்வு முகமைகள் எப்போதுமே பொங்கலை குறி வைப்பது ஏன்? ஒன்றிய அரசின் கீழ் உள்ள தேர்வு…

9 minutes ago

நெல்லையில் பயங்கரம்: நீதிமன்ற வாசலில் இளைஞர் வெட்டிக்கொலை!

திருநெல்வேலி: நெல்லை மாவட்ட நீதிமன்ற வளாகம் முன்பு, வழக்கு விசாரணைக்கு வந்த இளைஞர் ஒருவரை 4 பேர் கொண்ட கும்பல்…

31 minutes ago

எப்போது உருவாகிறது காற்றழுத்த தாழ்வு மண்டலம்? வானிலை ஆய்வு மையம் சொல்வதென்ன?

சென்னை: மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 12 மணி நேரத்தில் மேலும் வலுப்பெற…

54 minutes ago

நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க நெல்லிக்காய் குல்கந்து செய்வது எப்படி?.

சென்னை :நெல்லிக்காய் குல்கந்து தித்திக்கும் சுவையில் செய்வது எப்படி என இந்த செய்தி  குறிப்பில் காணலாம். தேவையான பொருட்கள்; நெல்லிக்காய்…

58 minutes ago

தொடர்ந்து சரியும் தங்கம் விலை… இன்று சவரனுக்கு ரூ.240 குறைவு!

சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை, இந்த வார தொடக்கத்தில் இருந்தே சரிந்த வண்ணம் உள்ளது. சொல்லப்போனால், கடந்த மூன்று…

1 hour ago