போலி மதுபானங்களை கண்டறிய, அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட மதுபானங்களில் QR கோடு ஒன்று பதிக்கப்பட்டு இருக்கும் என பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
பஞ்சாப் மாநில அரசு தற்போது சிட்டிசன் செயலி (CITIZEN APP) மூலம் போலி மதுபானங்களை கண்டறியும் வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அரசாங்கத்தால் அனுமதிக்கப்பட்ட மதுபானங்களில் QR கோடு ஒன்று பதிக்கப்பட்டு இருக்கும்.
அந்த QR கோடை சிட்டிசன் செயலி மூலம் ஸ்கேன் செய்து பார்த்தல் அதன் உண்மை தன்மை தெரிந்து விடும். இதன் மூலம் பஞ்சாபில் உலவும் போலி மதுபானங்களை கண்டறியலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், 9875961126 என்ற 24X7 ஹெல்ப்லைன் எண்ணையும் அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் போலி மதுபானங்கள் பற்றியும் விவரங்கள் குறித்து புகார் அளிக்கலாம் எனவும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த சிட்டிசன் செயலியை பஞ்சாப் நிதி, திட்டமிடல், கலால் மற்றும் வரித்துறை அமைச்சர் ஹர்பால் சிங் சீமா, மாநில அரசு செயல்படுத்தி வரும் ட்ராக் அண்ட் ட்ரேஸ் திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த மொபைல் செயலி ஆப், AR கோட் லேபிள் சரிபார்ப்பு திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தினார்.
சென்னை : இரண்டு வருடங்களுக்குப் பிறகு நடிகர் சூர்யாவிற்கு திரையரங்குகளில் ஒரு படம் வெளியாகி இருக்கிறது. அதிலும், ரசிகர்களிடையே பெரிதும்…
பிரிஸ்பேன் : பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இதில் முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரில்…
பெய்ரூட் : லெபனான் தலைநகரான பெய்ரூட்டில், இஸ்ரேல் ராணுவம் தற்போது வான்வெளித் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால், தாக்குதல் நடைபெறும்…
தூத்துக்குடி : தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இன்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வளாகத்தில், 7,893…
சென்னை : குன்றத்தூர் அருகே உள்ள மணஞ்சேரியில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 2 பச்சிளம் குழந்தைகள், எலி மருந்தின் நெடியை…
பாகிஸ்தான் : இன்றயை காலத்தில் சமூக வலைத்தளங்களில் வீடியோக்கள் வெளியீட்டு பலரும் பிரபலமாகி வருகிறார்கள். இதன் காரணமாக அவர்கள் எதாவது…