தெலுகானாவின் ஜேக்டியல் பகுதியில் உள்ள தனியார் சாந்தி ஜூனியர் கல்லூரி இயக்கி வருகிறது.இக்கல்லூரியில் முதலாம் ஆண்டு பொருளாதார பாட பிரிவில் மனோஜ் என்ற மாணவன் படித்து வருகிறார்.
முதலாம் ஆண்டு பொருளாதார பாட பிரிவிற்கு பேராசிரியர் சித்தி ராஜி என்பவர் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு அறிவிப்பு குறித்து பேசிக்கொண்டு இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது மனோஜ் குறுக்கிட்டு சீக்கிரமாக பேசி முடிக்கும் மாறு கூறி
உள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த பேராசிரியர் சித்தி ராஜி மாணவர் மனோஜை சரமாரியாக தாக்கினார்.ஏந்தி தாக்குதல் தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது.மேலும் மனோஜ் சகோதரர் பேராசிரியர் சித்தி ராஜி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போலீசாரிடம் கூறியுள்ளார்.
ஆனால் வீடியோ ஆதாரம் இருந்தும் பேராசிரியர் சித்தி ராஜி மீது வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கபடவில்லை என்பது குறிப்பிடதக்கது.
ஜார்க்கண்ட் : இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனிக்கு மிகவும் பிடித்த எண் 7. அவரது…
ஈரோடு : கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெற்ற ஈரோடு கிழக்கு தேர்தலுக்கான முடிவுகள் இன்று காலை 7 மணி…
டெல்லி : டெல்லியின் 70 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வாக்கு எண்ணிக்கை 19 இடங்களில் பலத்த பாதுகாப்புடன் தொடங்கியது. டெல்லி சட்டமன்றத்…
சென்னை : 70 தொகுதிகளை கொண்ட டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான…
சென்னை : தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் குரூப் 2, குரூப் 2ஏ பிரதான ( Main)…
சென்னை : ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் மற்றும் டெல்லி சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை நடைபெறவுள்ளது.…