தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒரு தடுப்பூசி போடுவதற்கு ரூ.250 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் தீவிரமாக பரவி வருகின்ற நிலையில், இந்த வைரஸை கட்டுப்படுத்த தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் பணியில் உலக நாடுகள் தீவிரமாக இறங்கி வந்தது. தற்போது தடுப்பு மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், பல நாடுகளில் தடுப்பூசிகள் போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில், இந்தியாவில் தடுப்பூசிகள் போடப்படுகிறது. தற்போது அரசு மருத்துவமனைகளில் தடுப்பூசி இலவசமாக போடப்பட்டு வருகிற நிலையில், தனியார் மருத்துவமனைகளில் தடுப்பூசி போடுவதற்கான விலை நிர்ணயம் குறித்து மத்திய அரசு நாளை அறிவிக்கும் என கூறப்படுகிறது. மேலும் தனியார் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி ஒரு தடுப்பூசி போடுவதற்கு ரூ.250 ஆக விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…