புதுச்சேரியில் ஜூன் 1 ம் தேதி முதல் மின் கட்டணம் உயரும்

Default Image

புதுச்சேரியில் ஜூன் 1 ம் தேதி முதல் மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது.

மின்கட்டணத்தை உயர்த்த யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையம் புதுச்சேரி அரசுக்கு பரிந்துரை செய்தது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று புதுச்சேரி அரசு ஜூன் 1 ம் தேதி முதல் 4.59% மின் கட்டணம் உயர்த்தப்படுகிறது என்று  புதுச்சேரி அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்