Categories: இந்தியா

வற்றாத ஜீவநதியும் வற்ற ஆரம்பித்துவிட்டது ..!

Published by
Dinasuvadu desk

வற்றாத ஜீவநதியான கங்கையும், கோடை வெயிலின் தாக்கம் காரணமாக காய்ந்து போகிறது. வாரணாசியில் கங்கை நதி வறண்டு கிடப்பதால் குவியல் குவிலாக மணல் திட்டுகள் காட்சியளிக்கின்றன.

கங்கை நதியை தூய்மைப்படுத்தும் திட்டம் முழுமையாக செயல்படுத்தப்படாததால், நிலத்தடி நீருக்கும் ஆபத்து நேரிட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

கங்கையில் கலக்கப்படும் கழிவுகள் காரணமாக தூர் வாரப்படாமல் கங்கை நதி இந்த நிலைக்கு ஆளாகியுள்ளது.

வடமாநிலங்களில் 45 கோடி மக்களின் நீராதாரமாக கங்கை விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
Dinasuvadu desk

Recent Posts

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

நெற்றியில் இருந்த ‘குங்குமம்’ எங்கே.? விஜய் முன்னெடுக்கும் அரசியல் நிலைப்பாடு..?

சென்னை : தமிழக வெற்றிக் கழகத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் (டிவிட்டர்) வலைதள பக்கத்தின் முகப்பு புகைப்படம் தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளது.…

14 mins ago

வேட்டையன் இசை வெளியீட்டு விழா.. ரஜினி சொன்ன “கழுதை – டோபி” கதை!

சென்னை : இயக்குநர் ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் 'வேட்டையன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று சென்னையில் நடைபெற்றது.…

17 mins ago

அப்பா என் பாட்டு எப்படி இருக்கு.. மாரி செல்வராஜ்-க்கு டஃப் கொடுத்த அவரின் குட்டி வாண்டு.!

சென்னை: வாழை படம் வெளியாகி உலக அளவில் மிகப்பெரிய வெற்றியைக் கொடுத்துள்ள நிலையில், அந்த படத்தில் வெளியான பாடல்களும் ரசிகர்கள்…

21 mins ago

“அவருக்கு துளிகூட பயம் இல்லை” ! ரிஷப் பண்ட்டை புகழ்ந்த ஆடம் கில்கிறிஸ்ட்!

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியானது தற்போது நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில்…

42 mins ago

“அதிமுக மீண்டு வரவேண்டும்” உதயநிதி விருப்பம்.!

சென்னை : தேர்தல் 2024 மீளும் 'மக்கள்' ஆட்சி' என்ற புத்தக வெளியீட்டு சென்னையில் விழா நடைபெற்றது. அந்த விழாவில்…

42 mins ago

3 நாள் பயணமாக அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார் பிரதமர் மோடி.!

டெல்லி : குவாட் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று அதிகாலை அமெரிக்கா புறப்பட்டு சென்றார். 3 நாள் அரசுமுறைப்…

54 mins ago