காவல்நிலையங்களுக்கு ஏதேனும் பிரச்சனைக்காக செல்லும் பொழுது சில காவலர்கள் மக்களின் நிலை அறிந்து உதவுவது உண்டு. ஆனால் ஒரு சில காவலர்கள் காவல் நிலையத்துக்கு வரக்கூடிய பெண்களிடம் தகாத முறையில் நடந்து கொள்வதும் பல இடங்களில் பிரச்சினைகளை உருவாக்கி விடுகிறது.
அந்த வகையில் தற்போது பீகார் மாநிலத்தில் உள்ள சஹாரா எனும் பகுதியை சேர்ந்த பெண்ணொருவர் தனது மகனை விடுவிக்குமாறு சென்றுள்ளார். அங்கு அந்த பெண்ணிடம் காவலர் நடந்து கொண்ட விதம் சர்ச்சைக்குள்ளாகியுள்ளது.
ஏனென்றால், சஹாரா பகுதியிலுள்ள காவல் அதிகாரி அந்த பெண்ணிடமும் மகனை விடுவிக்க வேண்டுமானால் தனக்கு மசாஜ் செய்து விடுமாறு கேட்டுள்ளார். இதனையடுத்து அந்த பெண்ணும் காவல்துறை அதிகாரிக்கு மசாஜ் செய்து விடுகிறார்.
மேலும், அந்த போலீஸ்காரர் வழக்கறிஞரும் தொலைபேசியில் பேசிக் கொண்டிருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. மேலும் அந்த காவல் துறை அதிகாரியிடம் விசாரணையும் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
டெல்லி : 47-வது அமெரிக்க அதிபர் தேர்தலானது நேற்று மாலை தொடங்கி, இன்று காலை வரை விறுவிறுப்பாக நடைபெற்றது. அதனைத்…
சென்னை : இளைஞர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது இருசக்கர வாகன விருப்ப பட்டியலில் நீண்ட வருடங்களாக கோலோச்சி வருகிறது…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 6] எபிசோடில் சத்யாவை போலீஸிடம் இருந்து பாதுகாக்கிறார் முத்து.. சத்யாவை தேடும் போலிஸ்…
அமேரிக்கா : உலகமே உற்று நோக்கி இருந்த அமெரிக்கத் தேர்தலில் போட்டியிட்ட டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைத்து வருகிறார். கோவை…
வாஷிங்க்டன் : உலகமே உற்று நோக்கிய அமெரிக்க அதிபர் தேர்தலானது இன்று அதிகாலை நிறைவு பெற்றது. அதனைத் தொடர்ந்து நடந்த…