இன்றுள்ள காவல்துறையினர் பலர், தாங்கள் பயன்படுத்தும் லத்தியை குற்றவாளிகளை தாக்குவதற்க்காக தான் பயன்படுத்துகின்றனர். இவர்களுக்கு மத்தியில், கர்நாடக மாநில ஹீப்ளி காவல் நிலைய தலைமை காவலராக சந்திரகாந்த் தனது லத்தியை வைத்து புல்லாங்குழல் வாசிக்கிறார்.
சிறு வயதிலிருந்தே இசை ஆர்வம் கொண்ட இவர், லத்தியை இனிமையான இசையை மீட்கிறார். தற்போது இவரது இந்த செயலால் காவலர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பிரபலமாகி வருகிறார்.
இதனையடுத்து, ஐ.பி.எஸ் அதிகாரியான பாஸ்கர் ராவ் தனது ட்வீட்டர் பக்கத்தில் இந்த வீடீயோவை பகிர்ந்து பாராட்டுக்களை தெரிவித்துள்ளார்.
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
மயிலாடுதுறை : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தும் வகையில் உள்ளது…
கடலூர் : வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இது வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, வருகின்ற…
சென்னை : அமரன் படத்திற்கு 300 கோடி வசூல் கிடைத்ததை விடப் பாராட்டு மழைகள் தான் பெரிய அளவில் குவிந்தது…
மும்பை : ஐபிஎல் ஏலம் என்று வந்துவிட்டது என்றால் மும்பை இந்தியன்ஸ் அணி ஒரு தனித்துவமான அணியாக மாறிவிடும் என்றே சொல்லலாம்.…