கர்நாடக அரசு இலவச பேருந்து சேவையை பயன்படுத்த விரும்பி வீரபத்திரையா என்பவர் புர்கா அணிந்து சென்றுள்ளார்.
கர்நாடகாவில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வரும் நிலையில் ஆட்சிப் பொறுப்பேற்ற உடனேயே பெண்களுக்கான இலவச பேருந்து சேவை திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் மூலம், பல்வேறு பெண்கள் பயனடைந்து வருகின்றனர்.
இந்த நிலையில், கர்நாடக அரசு இலவச பேருந்து சேவையை பயன்படுத்த விரும்பி வீரபத்திரையா என்பவர் புர்கா அணிந்து சென்றுள்ளார். நீண்ட நேரம் பேருந்து நிறுத்தத்தில் அவர் நின்று கொண்டிருந்ததை பார்த்தவர்கள், அருகில் உள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்ட நிலையில் யாசகம் எடுப்பதற்காக புர்கா அணிந்ததாக கூறியுள்ளார். பின் இவ்வாறு நடந்து கொள்ளக் கூடாது என்று எச்சரித்து அவரை அனுப்பி வைத்துள்ளனர்.
சென்னை : தென்மேற்கு வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி ஃபெங்கால் புயலாக…
சென்னை : நடிகர் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவரும் கடந்த 2004-ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்துகொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு…
ஹைதராபாத் : ஐபிஎல் போட்டிகள் என்றால் எந்த அளவுக்கு அதிரடியாக இருக்கவேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில்…
புதுச்சேரி : நாளை(நவ.28) புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கனவே, நேற்று இன்று…
சிங்கப்பூர் : உலக செஸ் சாம்பியன்ஷிப் போட்டி ( FIDE) சிங்கப்பூரில் கடந்த நவம்பர் 25-ஆம் தேதி தொடங்கியது. இன்று…
செங்கல்பட்டு : திருப்போரூர் அருகே கார் மோதி 5 பெண்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த பகுதியில் உள்ள…