மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூர் விமான நிலையத்தில் இன்று பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. அலையன்ஸ் ஏரின் ATR-72 விமானம் இன்று ஜபல்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கும் போது ஓடுபாதையில் இருந்து தாண்டிச் சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த சம்பவத்தின் போது விமானத்தில் சுமார் 55 பயணிகள் இருந்தனர். அதிர்ஷ்டவசமாக விமானத்தில் இருந்த பயணிகள் அனைவரும் பாதுகாப்பாக உயிர் தப்பினர்.இந்த சம்பவம் விபத்தா..? அல்லது மனித அலட்சியமா..? என்பது விசாரணைக்கு பிறகே தெரியவரும். சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (டிஜிசிஏ) விரைவில் இந்த விவகாரத்தில் விசாரணைக்கு உத்தரவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெல்லியில் இருந்து காலை 11.32 மணிக்கு அலையன்ஸ் ஏரின் ATR-72 விமான புறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…