கடந்த வியாழக்கிழமை இந்திய கடற்படையின் MIG 29K எனும் பயிற்சி விமானம் கடலில் விழுந்ததில், விமானி ஒருவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில், மற்றொரு விமானியை தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
இந்திய கடற்படையின் MIG 29K எனும் பயிற்சி விமானம் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொழுத கடந்த வியாழக்கிழமை இரவு கடலில் விழுந்துள்ளது. அப்பொழுது விமானத்தில் இருந்த விமானிகள் இருவரும் கடலில் விழுந்து மூழ்கியுள்ளனர். அதில் ஒருவர் காப்பாற்றப்பட்டுள்ள நிலையில் மற்றொரு விமானி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை.
இந்நிலையில் இது குறித்து தெரிவித்துள்ள இந்திய கடற்படை, கடந்த வியாழக்கிழமை மாலை 5 மணி அளவில் தன் இந்த விபத்து நடந்துள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. மேலும்ஒரு விமானி மீட்கப்பட்ட நிலையில் மற்றொரு விமானியை மேற்பரப்பு அலகுகள் மூலம் தேடி வருவதாக இந்திய கடற்படை தனது அறிக்கை மூலம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தவும் உத்தரவிட்டுள்ளதாக இந்திய கடற்படை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி : இந்திய அரசு, நாடு முழுவதும் உள்ள மொபைல் போன்களில் பயன்படுத்தப்படும் பழைய சிம் கார்டுகளை மாற்றுவது பற்றி…
கொல்கத்தா : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் கிரிக்கே மைதானத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், லக்னோ…
சென்னை : மானிய கோரிக்கைகள் தொடர்பான விவாதத்திற்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. போக்குவரத்து துறை சார்பான கோரிக்கைகளுக்கு…
சென்னை : தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் நிலவி வந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு…
மும்பை : மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய போட்டியில் ஆர்சிபி அணி 12 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.…
சென்னை : தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும், தமிழகத்தில் ஆளும் பொறுப்பில் உள்ள திமுக அரசுக்கும் இடையேயான பனிப்போர் ஊரறிந்ததே. இதனாலேயே…