சூர்யா நடித்த காப்பான் படம் சமீபத்தில் வெளியாகி கலவையான விமர்சனம் பெற்றாலும், அந்த படத்தில் சில காட்சிகள் நடைமுறைக்கு ஏற்றவாறு இருக்கும். அந்நிலையில், படத்தில் உள்ள காட்சிகளில், விவசாய நிலங்களை வெட்டுக்கிளிகள் சூறையாடி அழிக்கும் காட்சி இடம்பெற்றிருந்தது, அது காண்போரை பிரமிக்க வைத்தது.
இந்நிலையில் அதுபோன்ற நிகழ்வு தற்போது குஜராத் மாநிலத்தின் கிராமப் பகுதிகளில் பெருகி வரும் வெட்டுக்கிளி கூட்டத்தால் மிகப்பெரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தாரட் கிராம வாசிகளை அச்சுறுத்தி புற்றீசலாய் பெருகி வரும் பூச்சிகளால் விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
இது குறித்து ஐநா.சபையின் உணவு மற்றும் வேளாண்துறை எச்சரிக்கை விடுத்த போதும் அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருந்ததால் பூச்சிகளின் படையெடுப்பு பெருகி விட்டது. இப்போது இதை என்ன செய்வது என புரியாமல் தவிக்கிறார்கள் அப்பகுதி விவசாய மக்கள்.
ராபட் : ஃபிபா (FIFA) உலககோப்பை கால்பந்து போட்டியானது 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். இறுதியாக ஃபிபா உலக கோப்பையை…
அலகாபாத் : உத்திர பிரதேச மாநிலம் அலகாபாத் மாவட்டத்தில் பிரயாக்ராஜ் பகுதியில் திரிவேணி சங்கமத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் மகா…
காசா : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் ஹமாஸ் போர் தற்போது முதற்கட்டமாக போர் நிறுத்தத்தை தொடங்கியுள்ளது.…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையானது வழக்கமாக அக்டோபரில் தொடங்கி டிசம்பர் வரை பெய்யும். தற்போது வடகிழக்கு பருவமழையின் தாக்கம்…
காஞ்சிபுரம் : சென்னை விமான நிலையத்தை அடுத்து, காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்தை…
டெல் அவில் : கடந்த 15 மாதங்களாக தொடர்ந்து வந்த இஸ்ரேல் - ஹமாஸ் போரானது இன்று முதல் 6…