ஆம்புலன்ஸ் கிடைக்காததால் தனது கட்சியை சேர்ந்த கொரோனா பாதிக்கப்பட்ட நபரை இருசக்கர வாகனத்தில்ஏற்றி சென்ற திரிணாமுல் காங்கிரஸ் இளைஞர் அணி தலைவர்.
மேற்கு வங்க மாநிலத்தில் ஜார்கிராம் எனும் மாவட்டத்திலுள்ள கோபிபல்லவபூர் எனும் நகரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். கடந்த ஐந்தாறு நாட்களாக கடுமையான காய்ச்சல் இருப்பதாக கட்சியினர் தெரிவித்துள்ளனர்.
இதனை அடுத்து அவரை ஏற்றிச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்ய முடியாத காரணத்தினால் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி தலைவர் சத்யாகாம் பட்நாயக் அவர்கள் பிபிஇ எனப்படும் முழு உடல் கவசம் ஆடையை அணிந்து கொண்டு தனது இருசக்கர வாகனத்திலேயே அவரை மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளார். இந்த காட்சி இணையதளத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…