கஞ்சா கிடைக்காத விரக்தியில் 20செ.மீ நீளமுள்ள கத்தியை விழுங்கிய நபரின் உயிரை எய்ம்ஸ் மருத்துவமனை காப்பாற்றியுள்ளது.
ஹரியானவை சேர்ந்த 28 வயதான ஒரு நபர் போதை பழக்கத்திற்கு அடிமையாகியுள்ளார். அவருக்கு கஞ்சா எதுவும் கிடைக்காத காரணத்தால் 20செ.மீ நீளமுள்ள கத்தியை விழுங்கியுள்ளார். அதனையடுத்து பசியின்மை மற்றும் தீவிர வயிற்று வலியால் ஒன்றரை மாதங்களாக அவதிப்பட்டு வந்த நிலையில், புது டெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் சென்று எக்ஸ்ரே ஸ்கேன் எடுத்துள்ளனர். எக்ஸ்ரேயை பார்த்த டாக்டர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். வயிற்றில் 20செ.மீ நீளமுள்ள கத்தி இருந்துள்ளது.
அதனையடுத்து, அறுவை சிகிச்சை மூலம் கல்லீரலில் முழுமையாக பதிந்திருந்த கத்தியை அகற்ற மூன்று மணி நேரம் போராடி, அந்த நபரை உயிர் பிழைக்க செய்துள்ளனர். முழு கத்தியை விழுங்கி உயிர் பிழைத்து முதல் வழக்கு இதுதான் என்றும், கத்தியை அகற்றுவது மிகப் பெரிய சவாலாக இருந்ததாகவும் டாக்டர் கூறினார்கள்.
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…