உத்திர பிரதேச மாநிலத்தில் லக்னோ என்ற பகுதியில் பர்கான் என்பவர் வசித்து வந்துள்ளார்.இவருக்கு ஜூன் 21-ம் தேதி சாலை விபத்து ஏற்பட்டுள்ளது.அங்குள்ள நபர்கள் பர்கானை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
அப்போது இவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.இதை கேட்ட அவரது குடும்பத்தினர் மன வருத்தத்துடன் அவரை கல்லறையில் அடக்கம் செய்ய சென்றுள்ளனர்.
அப்போது கல்லறையை அடைந்தவர்கள் அவரின் உடம்பு அசைவதை கண்டுள்ளனர்.பின்னர் அவர்கள் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.அப்போது பார்கானின் உடம்பில் உயிர் இருப்பதை மருத்துவர்கள் உறுதி செய்துள்ளனர்.
மேலும் சுமார் 7 லச்சக்கத்திற்கும் அதிகமான பணத்தை செலவு செய்து பார்கானின் உயிரை காப்பாற்றி வருவதாக அவரின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.அவரின் உடம்பில் ரத்த அழுத்தம் சீராக உள்ளதாகவும் மூளை செயல்பாட்டில் உள்ளதாகவும் மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
இந்நிலையில் கல்லறையில் புதைக்க சென்றவர் உயிர் பிழைத்த சம்பவம் அங்குள்ளவர்களிடையே ஆச்சர்யத்தை அளித்துள்ளது.
சென்னை : கடந்த சில நாட்களாக தமிழக அரசியல் களம் நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமானை சுற்றி சுழன்று…
சென்னை : மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைக்க மக்கள் நீண்ட நாட்களாக எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் நேற்று…
சியாட் : அமெரிக்காவின் அதிபராக 2வது முறையாக பதவியேற்றுள்ள டொனால்ட் டிரம்ப் பல்வேறு அதிரடி முடிவுகளை தினமும் வெளியிட்டு வருகிறார்.…
சென்னை : சமீப நாட்களாக நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான், தந்தை பெரியார் பற்றி பல்வேறு அவதூறு கருத்துக்களை…
நைபியிடவ் : இன்று (ஜனவரி 24) அதிகாலை 12.53 மணியளவில் மியான்மர் (பர்மா) நாட்டின் ஒரு பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டதாக…
அமெரிக்கா : ஆஸ்கார் விருது என்பது திரையுலகின் மிகப்பெரிய மற்றும் முக்கியமான விருதுகளில் ஒன்று. தற்போது, 2025 ஆஸ்கர் விருதுகளுக்கான…