23 ஆண்டுகளுக்கு பின் மும்பை போலீசாரிடம் பிடிபட்ட வைர கடத்திய நபர்.
பரேஷ் ஜாவேரி சிங்கப்பூரிலிருந்து மூல தங்கம் மற்றும் வைரங்களை இறக்குமதி செய்வார். ஆனால் வரி செலுத்துவதைத் தவிர்த்து வந்துள்ளார். இது தொடர்பாக அமலாக்க இயக்குநரகம், ஒரு விசாரணையைத் தொடங்க உத்தரவிட்டது. அந்த நபருக்கு தடுப்புக்காவல் உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இவர் தலைமறைவாக இருந்துள்ளார்.
இதனையடுத்து, 53 வயதான பரேஷ் ஜாவேரி மும்பை போலீசாரால் தேடப்பட்டு வந்த நிலையில், மும்பை குற்றப்பிரிவு போலீசார், 23 ஆண்டுகளுக்குப் பிறகு, புதன்கிழமை அவரைக் கைதுசெய்தது. ஜாவேரியின் சகோதரரின் சொத்துக்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.
சென்னை : பிரதீப் ரங்கநாதன் ஹீரோவாக நடித்துள்ள டிராகன் திரைப்படம் வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி வெளியாகும் என முன்னதாக படக்குழு…
சென்னை : தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட் ஜார்ஜ்…
டெல்லி : சாம்பியன்ஸ் டிராபி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி இன்று அறிவிக்கப்பட்டது. இதற்காக இன்று மும்பையில் பத்திரிக்கையாளர் சந்திப்பு ஒன்றும்…
சென்னை : தி.மு.க. சட்டத்துறையின் மூன்றாவது மாநில மாநாடு இன்று சென்னை, கீழ்பாக்கம், பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள ஜெயின்ட்…
டெல்லி : வரும் பிப்ரவரி 5ஆம் தேதி டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக பொதுத்தேர்தல்…