ஆந்திர மாநிலத்தை சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவர் தனக்கு ஒருவர் வேலை வாங்கித் தருவதாக கூறி பலாத்காரம் செய்து விட்டதாகவும், அவர் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் எனவும் போலீசில் புகார் அளித்துள்ளார்.
இதுதொடர்பாக போலீசில் புகார் அளிக்கச் சென்ற பெண் கூறுகையில், போலீஸ் லென்ஸ் எனும் பகுதிக்கு வருமாறு தன்னை அழைத்ததாகவும், அங்குள்ள உறவினரிடம் சொல்லி தனக்கு வேலை வாங்கி தருகிறேன் எனக் கூறியதால் தான் அங்கு சென்றதாகவும் தெரிவித்துள்ளார். அப்பொழுது அவரது சகோதரி ஒருவர் தனக்கு குளிர்பானம் கொடுத்ததாகவும், அதில் மயக்க மருந்து கலந்து கொடுத்து விட்டதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
இதனையடுத்து சுயநினைவின்றி இருந்த தன்னை பலாத்காரம் செய்ததோடு இதை யாரிடமாவது சொன்னால் அந்த பலாத்காரம் செய்த வீடியோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதாகவும் அவர் போலீசில் தெரிவித்துள்ளார். எனவே அவரே தன்னை திருமணம் செய்து கொள்ளவேண்டும் என போலீசாரிடம் அவர் வேண்டுகோள் வைத்துள்ளார்.
துபாய் : கிரிக்கெட் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த இந்தியா – பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று…
ராமேஸ்வரம் : எல்லைத் தாண்டி மீன் பிடித்ததாக கூறி ராமேஸ்வரம் மீனவர்கள் 32 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.…
துபாய் : இந்தியா - பாகிஸ்தான் மோதும் சாம்பியன்ஸ் டிராஃபி போட்டி இன்று(பிப்.23) துபாயில் நடைபெற்று வருகிறது. இதில் பாகிஸ்தான்…
சென்னை : கடந்த வெள்ளிக்கிழமை வெளியான டிராகன் மற்றும் NEEK (நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்), இரு படங்களுமே…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபியின் மிகவும் பிரமாண்டமான 5 வது போட்டி இன்று இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையே…
உத்தரபிரதேசம் : துபாயில் இன்று நடைபெறும் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான போட்டி நடைபெறுகிறது. இந்தப் போட்டி கிரிக்கெட் உலகின் மிகப்பெரிய…