Viral Video [file image]
மேற்கு வங்கம் : மாநிலம் பாசிர்ஹாட் பகுதியில் அனைவரும் முகம் சுளிக்க வைக்கும் ஒரு அதிர்ச்சியான சம்பவம் நடந்துள்ளது. சாலையில் இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டு இருந்த ஒருவர், அந்த வழியாக ஒரு பெண் வருவதைக் கவனித்து, சாலையில் சுயஇன்பம் செய்தார். இதனை அங்கிருந்த ஒருவர் தன்னுடைய போனில் வீடியோ எடுத்தார்.
வீடியோவில் ” ஒருவர் பைக்கில் வருகிறார். வந்து ஒரு இடத்தில் நிறுத்திக்கொண்டு அங்கிருந்து வரும் மாணவி ஒருவரை பார்த்துவிட்டு சுயஇன்பம் செய்ய தொடங்கினார். இதனை பார்த்த அந்த மாணவி மிகவும் அதிர்ச்சி அடைந்தார். இருப்பினும், அந்த நபர் தன்னுடைய அருவருக்க தக்க செயலை கைவிடாமல் தொடர்ச்சியாக செய்து கொண்டார்.
பிறகு அந்த மாணவி மிகவும் பயத்துடன் அந்த இடத்தில் இருந்து தப்பித்து சென்றார். நடுரோட்டில் நின்று கொண்டு அவர் இது போன்ற ஒரு அருவருப்பான செயலில் ஈடுபட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில், வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் கடுமையான கண்டனங்களை தெரிவித்து வருகிறார்கள்.
வீடியோவை பார்த்த ஒரு சிலர் , இதுபோன்ற குற்றவாளிகளை அதே தெருவில் வைத்து தண்டிக்க வேண்டும் என்றும், மேலும் சிலர் தாமதிக்காமல் கடுமையான நடவடிக்கை எடுங்கள். இல்லையெனில் இது நடக்கலாம் போன்ற சம்பவங்கள் அதிகரிக்கும்” எனவும் தங்களுடைய கண்டனங்களை பதிவு செய்து வருகிறார்கள்.
மும்பை : மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 - இன் 45வது…
குரும்பபாளையம் : கோவையில் நேற்றைய தினத்தை தொடர்ந்து, இன்றும் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக (தவெக) பூத் கமிட்டி கருத்தரங்கம்,…
சரவணம்பட்டி : கோவையில் 2ஆம் நாளாக இன்று (ஏப்.27) தவெக வாக்குச்சாவடி முகவர்கள் கருத்தரங்கு நடைபெறுகிறது. குரும்பபாளையத்தில் உள்ள கல்லூரி…
கோவை : தவெக தலைவர் விஜய், கோவையில் இன்று இரண்டாவது நாளாக ரோட் ஷோவில் ஈடுபட்டுள்ளார். சரவணம்பட்டியில் நேற்று பூத்…
மும்பை : ஐபிஎல் 2025 இன் 45வது போட்டி இன்று மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு…
ராவல்பிண்டி : 26 பேர் கொல்லப்பட்ட பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்குப் பிறகு பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா தொடர்ச்சியான எதிர் நடவடிக்கைகளை…