உத்திரபிரதேச மாநிலத்தில் உடன்பிறந்த 3 சகோதரிகளையும் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் குடும்பம் நடத்தும் நபருக்கு 6 குழந்தைகள் உள்ளதாம்.
உடன் பிறந்த சகோதரிகளை திருமணம் செய்துகொள்வதென்பதே இந்திய வளாகத்தில் சில சமுதாயத்தினர் தவிர யாரும் செய்துகொள்ளாத ஒன்று. ஆனால், உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள சித்ரகூட் எனும் மாவட்டத்தில் வசிக்க கூடிய கிருஷ்ணா என்பவர் தன்னுடன் உடன் பிறந்த 3 சகோதரிகளையும் ஒரே நேரத்தில் திருமணம் செய்துகொண்டு ஒரே வீட்டில் ஒன்றாக வாழ்ந்து வருகின்றார்.
ஷோபா, ரினா மற்றும் பிங்கி ஆகிய பெயர்களையுடைய இந்த மூன்று சகோதரிகளும் நன்கு படித்த பட்டதாரிகள். இவர்கள் மூவருக்கும் ஆளுக்கு இரண்டு இரண்டு என 6 குழந்தைகள் உள்ளது. இவர்களின் இந்த வித்தியாசமான திருமண வாழ்க்கை குறித்து இவர்களிடம் கேட்டாலும் இவர்கள் அது பற்றி கூறவிரும்புவதில்லையாம். ஆனால், மூவரும் சந்தோஷமாக வாழ்ந்து வருவதாகவும் தங்களின் குழந்தைகள் ஒற்றுமையாக வாழ்ந்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர். இவ்வாறான திருமண வாழ்க்கை நிலைக்குமா என இவர்கள் முதலில் எண்ணியிருந்தாலும், தற்பொழுது இவர்கள் திருமணம் செய்துகொண்டு 12 ஆண்டுகள் ஆகிறது எனவும் கூறுகின்றனர்.
சென்னை: கோமியத்தில் நோய் எதிர்ப்பு சக்தி இருப்பது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அதற்கான ஆதாரமும் உள்ளது என்று சென்னை ஐஐடி…
சென்னை: இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, சூரி, அஞ்சலி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள 'ஏழு கடல் ஏழு மலை'…
வாஷிங்டன் : அமெரிக்காவின் 47-வது அதிபராக டொனால்ட் ட்ரம்ப் இன்று பதவியேற்கிறார். அமெரிக்காவில் கடந்தாண்டு நவம்பர் மாதம் நடைபெற்ற அதிபர்…
சென்னை : மத்திய அரசு பரந்தூர் பகுதியில் புதியதாக விமான நிலையம் ஒன்றினை அமைக்க முயற்சி செய்து வருகிறது. இதற்கு எதிர்ப்பு…
சென்னை : இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் படங்கள் இயக்குவதை நிறுத்திவிட்டு தற்போது படங்களில் நடித்து வருகிறார். கடைசியாக சிம்புவை…
சென்னை: விடைத்தாளில் ஒரு சில மாற்றங்களை செய்து அறிமுகப்படுத்தியுள்ளதாக TNPSC அறிவித்துள்ளது. புதிய OMR விடைத்தாளின் மாதிரி பாடமானது www.tnpsc.gov.in…