மத்தியபிரதேசத்தில் சிறுமி ஒருவர் நண்பருடன் செல்போனில் பேசி வருவதாக கூறி அவரது பெற்றோர் அந்த பெண்ணை கொடூரமாக தாக்கி, பின்னர் ஊர்மக்கள் முன்னிலையில் சிறுமியின் தலைமுடியை வெட்டியுள்ளனர். மேலும் சிறுமியின் குடும்பத்தை சேர்ந்த 4 பேர் அடித்து சித்திரவதை செய்துள்ளனர். இதனைப்பார்த்த அருகில் இருப்பவர்கள் யாரும் ஏதும் கண்டுக்காமல் வேடிக்கை பார்த்துள்ளனர். இந்த புகைப்படம் இணையத்தில் வைரலானதை தொடர்ந்து காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல் அதிகாரி கூறுகையில், சிறுமியை தாக்கிய அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பேரை கைது செய்து அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.
சென்னை : நநடிகை விஜயலட்சுமி அளித்த பாலியல் புகாரில் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு போலீசார் இரண்டாவது முறையாக சம்மன் அனுப்பியுள்ளது.…
சென்னை : கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, இன்று (27ம் தேதி) கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள்தமிழகத்தில்…
துபாய் : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற்ற இந்தியா - பாகிஸ்தான் போட்டியின் போது இந்திய…
சென்னை : பிரபல பின்னணி பாடகரான கே.ஜே.யேசுதாஸ் உடல்நலக்குறைவு ஏற்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்கிற…
சென்னை : ரஜினிகாந்த் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படத்திற்கான படப்பிடிப்பு…
சென்னை : தமிழ்நாடு தேசிய கல்வி கொள்கையை ஏற்றால் தான் நிதி தருவோம் என்ற நிலைப்பாட்டுடன் இருப்பதாகவும், தேசிய கல்வி…