கர்நாடக மாநிலம் சிவமோகா மாவட்டத்தில் உள்ள நல்லூரு கிராமத்தை சார்ந்தவர் ஸ்ரீகந்த கவுடா.இவர் விவசாயம் செய்து வருகிறார்.இவரது விவசாய நிலையத்தில் குரங்குகள் புகுந்து நாசம் செய்து உள்ளது.என்ன செய்வது என்று தெரியாமல் இருந்த ஸ்ரீகந்த கவுடா உத்தரா கன்னடா மாவட்டத்தில் உள்ள ஒரு விவசாயி புலி பொம்மையை நிலத்தில் வைத்து குரங்குகளை விரட்டியாக கேள்விப்பட்டு உள்ளார்.
இதை தொடர்ந்து ஸ்ரீகந்த கவுடா தனது நிலத்தில் புலி பொம்மையை வைத்து உள்ளார். இரண்டு நாள்கள் கழித்து நிலத்தில் பார்த்தபோது புலி பொம்மையை பார்த்து குரங்குகள் நிலத்தில் வரவில்லை .இதை தொடர்ந்து வேறு ஒரு இடத்திலும் புலி பொம்மையை வைத்து உள்ளார் அங்கேயும் குரங்குகள் வரவில்லை.
புலி பொம்மை நீண்ட நாள்கள் நிலைத்து நிற்காது என எண்ணி ஸ்ரீகந்த தான் வளர்த்த நாயின் மேல புலியை போல வண்ணம் தீட்ட முடிவு செய்து உள்ளார். பின்னர் டை கலரை வாங்கி நாயின் மேல் வண்ணம் தீட்டியுள்ளார்.இந்த டை கலர் ஒருமாதம் இருக்கும் என ஸ்ரீகந்த கூறியுள்ளார்.தனது பயிரை காக்க ஒருவர் நாய்க்கு வண்ணம் பூசியது பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
கோவை : தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாள் விழாவானது நேற்று சென்னை தரமணி YMCA மைதானத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. இதில்…
சென்னை : அண்மையில் தமிழக வெற்றிக் கழக கட்சியின் இரண்டாம் ஆண்டு துவக்க விழா நடைபெற்றது. இதில் அக்கட்சி தலைவர்…
சென்னை : தமிழ், ஹிந்தி, தெலுங்கு என அணைத்து மொழிகளிலும் பல ஹிட் பாடல்களை பாடியுள்ள பாடகி ஸ்ரேயா கோஷல் மிகவும்…
சென்னை : தமிழக வெற்றிக் கழகம் எனும் அரசியல் கட்சியை தொடங்கிய விஜய் முதற்கட்டமாக கடந்த ஆண்டு வெற்றிகரமாக தனது…
கராச்சி : சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று கராச்சி தேசிய மைதானத்தில் நடைபெறும் போட்டியில் இங்கிலாந்து அணியும், தென்னாப்பிரிக்கா அணியும்…
சென்னை : பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்தியப்பெருங்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடலில் இருந்து மாலத்தீவு வரை…