” அமைதி பேச்சுவார்த்தை காலம் முடிந்து விட்டது ” மோடி ஆவேசம்….!!

Default Image
  • பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டது.
  • தீவிரவாத நடவடிக்கை_க்கு எதிரான நடவடிக்கை எடுக்க தயங்குவது தீவிரவாதத்தை  ஊக்குவிப்பதற்கு சமம் மோடி ஆவேசம் .

காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தில் துணைராணுவ படை வீரர்கள் சென்ற வாகனத்தின் மீது பயங்கரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தினர்.இந்த கொடூர தாக்குதலில்  44 துணை ராணுவ வீரர்கள் வீர மரணம் அடைந்தார்கள்.மேலும் இந்த கொடூர தாக்குதலுக்கு பாகிஸ்தானை சேர்ந்த ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.இந்த தாக்குதலுக்கு உலக நாடுகள் பல பாகிஸ்தானுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் , இந்திய நாட்டுக்கு வந்துள்ள அர்ஜென்டீனா நாட்டின் அதிபர் மொரீசியோ மேக்ரி டெல்லியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசினார்.அப்போது இருவரும் சேர்ந்து கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தனர். அப்போது பேசிய பிரதமர் மோடி, புல்வாமா பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாகிஸ்தானுடனான அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதற்கான காலம் முடிந்துவிட்டது  இதற்க்கு மேலேயும் தீவிரவாத நடவடிக்கை_க்கு எதிரான நடவடிக்கை எடுக்க தயங்குவது தீவிரவாதத்தை  ஊக்குவிப்பதற்கு சமம் என்று பிரதமர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Wayanad Election
free fire max pushpa 2
tn rain news
manipur encounter
sikkal murugan temple (1)
wayanad
kanguva surya Karthi