டெல்லி வரும் இங்கிலாந்து பயணிகளுக்கு , ஜனவரி 31 வரை இந்த உத்தரவு தொடரும்

Default Image

டெல்லி :இங்கிலாந்திலிருந்து டெல்லி வரும் பயணிகளுக்கு 14 நாட்கள் தனிமைப்படுத்துதல் நடைமுறையில் உள்ளது .இந்த உத்தரவானது வரும் ஜனவரி 31 வரை நீட்டிக்கப்படுவதாக அம்மாநில அரசு தெரிவித்துள்ளது.

இந்த 14 நாட்கள் தனிமைப்படுத்துதலில் 7 நாட்கள் அரசு கண்காணிப்பு மையங்களிலும் ,அடுத்த ஏழு நாட்கள் வீட்டுத் தனிமையிலையும் இருக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Nitish kumar reddy
Shincheonji Christian Church
PMK leader Anbumani Ramadoss - Dr Ramadoss
Boxind day test 4th test
Puducherry Petrol Diesel Price hike
Tamilnadu CM MK Stalin Visit Thoothukudi