குஜராத் மாநிலம் மஹிசாகர் மாவட்டத்தில் உள்ள அஜன்வா கிராமத்தை சேர்ந்த பார்வத் காலா பாரியா வயது (60). இவர் நேற்று முன்தினம் சோளம் ஏற்றுக் கொண்டு லாரியில் சென்று கொண்டிருந்தபோது லாரியில் இருந்த பாம்பு ஒன்று திடீரென பார்வத் முகத்தில் அடித்தது. இதனால் ஆத்திரமடைந்த பார்வத் பதிலுக்கு பாம்பை கிடைத்துள்ளது. இதில் பாம்பு இறந்து உள்ளது.
கடித்த பாம்பு விஷ தன்மை கொண்டவை என்பதால் பார்வத்தை லுனவாடாவில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர்.அங்கு பார்வத்திற்கு சிகிக்சை கொடுக்கப்பட்டது. பாம்பின் விஷம் உடல் முழுவதும் அதிகமாக பரவியதால் சிகிக்சை பலன் இன்றி இறந்து விட்டார்.இந்த சம்பவம் குறித்து காவல் துறை வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…
தூத்துக்குடி : திருச்செந்தூர் முருகன் கோவிலில் நடைபெற்று வரும் கந்த சஷ்டி திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம் நாளை (நவ.7)…
கோவை: கனமழையின் தீவிரத்தால் ஏற்பட்ட மண் சரிவு காரணமாக மேட்டுப்பாளையம் - உதகை இடையிலான மலை ரயில் சேவை இன்றும்…
அமெரிக்கா : அதிபர் தேர்தல் நேர்மையாக நடக்கும் பட்சத்தில், ஒருவேளை தான் தோற்றால், தோல்வியை ஒப்புக் கொள்வதாக டிரம்ப் தெரிவித்துள்ளார்.…
கோவை : இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு நலத்திட்டங்களை தொடங்கி வைக்கிறார். அனுப்பர்பாளையத்தில் ரூ.300…