மத்தியப் பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு கடந்த மாதம் 25-ம் தேதி கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான் போரோபாலில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிக்சை பெற்று வருகிறார்.
இந்நிலையில், இன்று ரக்க்ஷா பந்தன் பண்டிகை முன்னிட்டு சிவ்ராஜ் சிங் சவுகான் அனுமதிக்கப்பட்ட வார்டில் உள்ள சரோஜ் என்ற செவிலியர் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானுக்கு ராக்கியைக் கட்டி விட்டார்.
சென்னை : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13 கிராம…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட உள்ள விமான நிலையத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து 910 நாட்களாக அப்பகுதி 13…
சென்னை : கனிமவள கொள்ளைக்கு எதிராக போராடிய சமூக ஆர்வலர் ஜெகபர் அலி நேற்று முன்தினம் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்பட்ட…
சென்னை : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
காஞ்சிபுரம் : பரந்தூர் பகுதியில் புதிய விமான நிலையம் அமைக்க அப்பகுதி கிராம மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில்…
சென்னை : மக்கள் பலரும் விரும்பி பார்த்து வந்த பிக் பாஸ் சீசன் 8 தமிழ் நிகழ்ச்சி ஒரு வழியாக நேற்று…