கேரளாவில் நேற்று ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டதால் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது.
கேரளாவில் தற்போது ஜிகா வைரஸ் தொற்று பரவி வருகிறது. திருவனந்தபுரத்தில் நேற்று பாடசாலை பகுதியில் கர்ப்பிணி பெண் ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதனை அடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 14 ஆக உயர்ந்தது. இதனை தொடர்ந்து நந்தன் கோட்டை பகுதியில் உள்ள ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து அம்மாநில சுகாதாரத்துறை மந்திரி தெரிவித்துள்ளதாவது, கேரளாவில் நேற்று நந்தன் கோட்டை பகுதியில் 40 வயது உடைய ஒருவருக்கு ஜிகா வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் தற்போது ஜிகா வைரஸ் தொற்று எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. கேரளாவில் திருவனந்தபுரத்தில் அறிகுறிகளுடன் இருந்த 44 பேரில் இதுவரை 15 பேருக்கு ஜிகா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது, என தெரிவித்துள்ளார்.
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 22] எபிசோடில் விஜயா செய்த காரியத்தை அண்ணாமலையிடம் கூறும் முத்து.. அண்ணாமலை எடுத்த…
சென்னை : சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரை செல்லும் 28 மின்சார ரயில்கள் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று(22.11.2024)…
திருநெல்வேலி : மாவட்டத்தில் இன்று அதிமுக கள ஆய்வு கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி முன்னிலையில் இந்த ஆய்வு…
சென்னை : தமிழ் தேசியத்தை முன்வைத்து அரசியல் செய்து வரும் நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், ஒரு சமயத்தில் நடிகர் ரஜினிகாந்த்…
சென்னை : பிரபல நடிகை சீதா சென்னை விருகம்பாக்கம் புஷ்பா காலனியில் வசித்து வருகிறார். அவரது வீட்டில் வைத்திருந்த இரண்டரை…
சென்னை : அமரன் படம் சிவகார்த்திகேயனுக்கு எந்த அளவுக்கு வெற்றியை கொடுத்துள்ளது என்பது பற்றி சொல்லியே தெரியவேண்டாம். உலகம் முழுவதும்…