ஹரியானாவில் கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 8,917 ஆக உயர்வு.!

Published by
பால முருகன்

ஹரியானாவில் கொரோனா வைரஸிலிருந்து மீட்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 8,917 ஆக உயர்வு.

கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்ற நிலையில், அணைத்து மக்களும் அச்சத்தில் உள்ளார்கள் .இதுவரை இந்தியாவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை , 5 லட்சத்து 48 ஆயிரத்து 318 பேராக இருக்கிறது, இந்நிலையில் ஹரியானாவில்  நேற்று ஒரே நாளில் 4,689 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது, இதனால் மொத்த பாதிப்பு 13, 829 பேராக உயர்ந்துள்ளது, மேலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 223பேராக அதிகரித்துள்ளது.

இந்நிலையில் ஹரியானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பில் இருந்து மொத்தமாக 8,917 குணமடைந்துள்ளனர், மேலும் 72 பேர் வென்டிலேட்டர் பிரிவில் வைக்கப்பட்டுள்ளனர். இதனால் மீட்பு விகிதம் 64% ஆக உயர்ந்துள்ளது.

Published by
பால முருகன்

Recent Posts

தோனி, ரோஹித், கோலி, சஞ்சு வாழ்க்கையை அழிச்சுட்டாங்க…தந்தை பரபரப்பு பேச்சு!

தோனி, ரோஹித், கோலி, சஞ்சு வாழ்க்கையை அழிச்சுட்டாங்க…தந்தை பரபரப்பு பேச்சு!

டெல்லி : இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனின் அப்பா விஷ்வநாத், தன் மகனின் கிரிக்கெட் வாழ்க்கையில் முன்னாள் இந்திய…

11 mins ago

தமிழகத்தில் வியாழக்கிழமை (14/11/2024) இங்கெல்லாம் மின்தடை!

சென்னை : தமிழகத்தில் தினமும் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, நவம்பர்…

54 mins ago

வயநாடு இடைத்தேர்தல் : வாக்குப்பதிவு நிறைவு.. 6 மணி வரை 60.79 % வாக்குப்பதிவு!

கேரளா : ஏப்ரல் மாதம் வயநாடு தொகுதியில் நடைபெற்ற தேர்தலில் வென்ற ராகுல் காந்தி, வயாநாடு எம்பி பதவியை ராஜினாமா…

3 hours ago

“யாருக்கும் பாதுகாப்பு இல்லாத ஆட்சி”..கிண்டி கத்திக்குத்து சம்பவத்திற்கு விஜய் கண்டனம்!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் விக்னேஷ் என்ற இளைஞர் புற்றுநோய் மருத்துவரான பாலாஜியை கத்தியால் குத்திய சம்பவம் பெரும்…

3 hours ago

மருத்துவருக்குக் கத்திக் குத்து: விக்னேஷ் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு!

சென்னை : கிண்டி அரசு மருத்துவமனையில் இன்று காலை நடந்த கத்திக்குத்து சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிண்டி மருத்துவமனையில்…

3 hours ago

சென்னையில் அடுத்த அதிர்ச்சி: மற்றொரு மருத்துவர் மீது தாக்குதல்!

சென்னை: சென்னையில் மேலும் ஒரு டாக்டர் மீது தாக்குதல் நடைபெற்றுள்ளது. கிண்டி அரசு ஹாஸ்பிடலில் இன்று காலை டாக்டர் பாலாஜி…

3 hours ago