கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 -ஆக உயர்வு கர்நாடகாவில்!
கர்நாடகாவில் மாநிலத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 26 -ஆக உயர்ந்துள்ளது. இன்று மேலும் 6 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் இன்று வரை 26 கொரோனா வைரஸ் பாதிப்புகள் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் ஒரு மரணம் அடங்கும் என கர்நாடக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளார்.