கேரளாவில் குணமடைந்தோர் எண்ணிக்கை 25,000 -ஐ தாண்டியது.!
கேரளாவில் இன்று ஓரே நாளில் 1,564 பேருக்கு கொரோனா.
கேரளாவில் இன்று 1,564 பேருக்கு கொரோனா தொற்று உறுதி. இன்று 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
இன்று கொரோனாவிலிருந்து 766 பேர் குணமடைந்தனர். இதுவரை 25,688 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளார்கள் என சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.