இந்தியாவில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 13,387ஆக உயர்வு.!

இந்தியாவில் தற்போது கொரோனா வைரஸ் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனால் கொரோனா பரவுதலை தடுக்க மத்திய அரசு இரண்டாவது முறையாக மீண்டும் 14 நாட்களுக்கு அதாவது மே 03-ம் தேதி வரை ஊரடங்கு அறிவித்துள்ளது.
இந்நிலையில் கொரோனா உறுதியானோர் எண்ணிக்கை 12,759லிருந்து 13,387ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 420லிருந்து 437ஆக அதிகரித்துள்ளது என்றும்இந்தியாவில் கொரோனவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர் எண்ணிக்கை 1,515-லிருந்து 1,749ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆத்தி மரத்தின் அசர வைக்கும் நன்மைகள்..!
December 19, 2024
விடுதலை-2வில் 8 நிமிட காட்சிகள் நீக்கம்! ‘ஷாக்’ கொடுத்த வெற்றிமாறன்!
December 19, 2024
கலகலப்பு பட காமெடி நடிகர் கோதண்டராமன் காலமானார்!
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024