கேரளாவில் இதுவரை இல்லாத அளவாக 593 பேருக்கு கொரோனா உறுதி.
கேரளாவில் இன்று புதிய உச்சமாக ஒரே நாளில் 593 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 11,659ஆக உயர்ந்துள்ளது. மறுத்தவமனையில் 6,416 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகினறனர்.
திருவனந்தபுரத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 173 பேருக்கு கொரோனா பதிவாகியுள்ளன என கேரளா முதலவர் பினராயி விஜயன் தெரிவித்தார். மேலும் கொரோனா தொற்று 60 சதவீதம் உள்ளூர் பரவுதலால் ஏற்படுகின்றன. திருவனந்தபுரத்தில் இரண்டு இடங்களில் கொரோனா வைரஸின் சமூக பரவல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா சங்கிலியை உடைக்க அனைவரும் கொரோனா வழிகாட்டுதல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
கோவை : தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தன்னுடைய கட்சியின் முதல் மாநாட்டை விக்ரவாண்டியில் கடந்த மாதம் நடத்தியபோது அதில்…
சென்னை : கிண்டியில் உள்ள அரசு மருத்துவமனையில், பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த புற்றுநோய் மருத்துவரான பாலாஜி கத்தியால் குத்தப்பட்டு தீவிர…
சென்னை : கிண்டி கலைஞர் நூற்றாண்டு உயர்சிறப்பு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் பாலாஜி கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
சென்னை : சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தனக்குப் குழந்தை பிறந்த போது, தொப்புள் கொடியை வெட்டுவது போன்று…
சென்னை -சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான[நவம்பர் 13] எபிசோடில் பணத்திற்காக விஜயா கேஸை வாபஸ் வாங்க சம்மதிக்கிறார்.. சத்யா வீட்டிற்க்கு…
சென்னை : கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு பன்னோக்கு மருத்துவமனையில் பணியாற்றி வரும் புற்றுநோய் மருத்துவர் பாலாஜியை இன்று காலை…