கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 5,000-ஐ தாண்டியது.!

இன்று ஒரே நாளில் கேரளாவில் 193 பேருக்கு கொரோனா உறுதி.
கேரளாவில் இன்று ஒரே நாளில் 193 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது.இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 5,522 ஆக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு இதுவரை 3,341 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர். இந்நிலையில் மருத்துவமனையில் 2,252 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என அம்மாநில சுகாதாரதுறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
AFG vs ENG: கடைசி வரை போராடிய இங்கிலாந்து… கடைசியில் திரில் வெற்றி பெற்ற ஆப்கானிஸ்தான்
February 26, 2025
ஈஷாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா! காலை 6 மணி வரை தியானம்!
February 26, 2025
மத கஜ ராஜா வசூலை மொத்தமாக எரித்த டிராகன்! 5 நாட்களில் இவ்வளவு வசூலா?
February 26, 2025