இன்று ஒரே நாளில் கேரளாவில் 449 பேருக்கு கொரோனா உறுதி. இதனால் கேரளாவில் கொரோனா எண்ணிக்கை 8,000-ஐ தாண்டியது.
கேரளாவில் தினமும் கொரோனா எண்ணிக்கை சில நாட்களாக 400 க்கும் மேற்பட்ட கொரோனா எண்ணிக்கை பதிவாகி வருகிறது. இந்நிலையில் கேரளாவில் இன்று ஒரே நாளில் 449 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் அங்கு மொத்த கொரோனா பாதித்தவரின் எண்ணிக்கை 8,323 ஆக உயர்ந்துள்ளது.இதுவரை 4,259 பேர் கொரோனாவிலிருந்து மீண்டு வீடு திரும்பினர் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இன்று 2 இறப்புகள் பதிவாகியுள்ளன நிலையில் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 34 ஆக அதிகரித்துள்ளது. கேரளாவில் இறப்பு விகிதம் 0.39% ஆகும், இது மற்ற மாநிலங்களை விட குறைவு என்று முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார்.
டெல்லி : இன்று டெல்லி அருண் ஜெட்லி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட்…
மெட்டா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மார்க் ஜுக்கர்பெர்க், இன்று (ஏப்ரல் 29, 2025) ஒரு புதிய Meta AI…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…
சென்னை : இன்று பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த போது திமுக குறித்து விமர்சனம் செய்து…
டெல்லி : இந்த ஆண்டுக்கான (2025) பத்ம பூஷன் விருது கடந்த ஜனவரி 25-ஆம் தேதி குடியரசு தினத்தை முன்னிட்டு யாருக்கெல்லாம்…
டெல்லி : இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆகிய அணிகள் மோதுகிறது. இந்த…