கடந்த ஒரு வருட காலங்களுக்கு மேலாக உலகம் முழுவதிலும் கொரோனா வைரஸ் தாக்கம் மிக அதிக அளவிலான பாதிப்புகளை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது. கொரோனாவின் தாக்கம் இன்னும் குறையாத நிலையில் தற்பொழுது இந்தியாவில் கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு கருப்பு பூஞ்சை தொற்று பரவி வருகிறது.
கருப்பு பூஞ்சை நாட்டிலுள்ள பல்வேறு மாநிலங்களிலும் கண்டறியப்பட்டுள்ள நிலையில்கருப்பு பூஞ்சைக்கு எதிரான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மற்றும் சிகிச்சைக்கான ஏற்பாடுகளை மத்திய, மாநில அரசு மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் கருப்பு பூஞ்சையின் பாதிப்பும் உயிரிழப்பும் தொடர்ந்து கொண்டே தான் செல்கிறது.
ஆந்திர மாநிலத்திலும் இதுவரை 1,955 பேர் இதுவரை கருப்பு பூஞ்சை தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 114 பேர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாகவும் அம்மாநில மருத்துவ மற்றும் சுகாதார முதன்மை செயலாளர் அனில் குமார் தெரிவித்துள்ளார். மேலும் தற்பொழுது கருப்பு பூஞ்சையால் 1,301 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லக்னோ : நேற்று நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்டியா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை…
வாஷிங்டன் : ஏப்ரல் 4, 2025 அன்று, சீனா அமெரிக்க பொருட்களுக்கு 34% கூடுதல் சுங்கவரியை அறிவித்து, ட்ரம்பின் சுங்கவரி…
சென்னை : தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : இன்று நடைபெறவுள்ள ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி அணியும் சேப்பாக்கம் மைதானத்தில் மோதுகிறது.…
டெல்லி : மாநிலங்களவையில் வக்பு திருத்த சட்ட மசோதா குறித்த விவாதம் மற்றும் மீனவர்கள் பிரச்சினைகள் பற்றி விவாதம் நடைபெற்று…
லக்னோ : நேற்று லக்னோ அணிக்கு எதிராக நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா…