நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும்- மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்
நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும் என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளர்.
இது தொடர்பாக மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் கூறுகையில், காஷ்மீர் தீவிரவாத தாக்குதல் சம்பவம் கண்டனத்திற்குரியது, தக்க பதிலடி கொடுக்கப்படும்.நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த தேவையான நடவடிக்கை தொடர்ந்து எடுக்கப்படும்.
தமிழகத்தில் பாஜக வேகமாக வளர்ந்து வருகிறது.தமிழகத்திற்கு பாஜக அரசு பல வளர்ச்சி திட்டங்களை அளித்துள்ளது என்று மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தெரிவித்துள்ளர்.