ஷாக் டிரீட்மென்ட் கொடுத்த புத்தாண்டு….நாளை முதல் ரூ.10000 அபராதம்….!!

Published by
Dinasuvadu desk

2017 – 2018 நிதியாண்டிற்கான வருமானவரி கணக்கு தாக்கல் செய்யாதவர்கள், நாளையில் இருந்து 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வரியை செலுத்த வேண்டும் என வருமான வரித்துறை உத்தரவிட்டுள்ளது.

ஆண்டு வருமானம் ஐந்து லட்சத்திற்கு மேல் உள்ளவர்கள், கடந்த 2017-2018 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய கடைசி தேதி, கடந்த ஆகஸ்ட் மாதம் வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. அதற்கு மேல் தாக்கல் செய்பவர்களுக்கு இன்று மாலை வரை, 5 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் கட்ட அனுமதி வழங்கப்பட்டிருந்தது. இது தவறும் பட்சத்தில், நாளை முதல் மார்ச் 31 வரை, 10 ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் வரியை செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆண்டு வருமானம் 5 லட்சம் ரூபாய்க்கு கீழ் உள்ளவர்கள், மார்ச் 31 ஆம் தேதிக்குள், ஆயிரம் ரூபாய் அபராதத்துடன் செலுத்த வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது

Published by
Dinasuvadu desk

Recent Posts

திருப்பதி லட்டு விவகாரம் : 34 ஆயிரம் கர்நாடகா கோயில்களுக்கு பறந்த உத்தரவு.!

பெங்களூரு : ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள உலகப் புகழ்பெற்ற ஆன்மீக தலமான திருப்பதி ஏழுமலையான் கோயிலில் பிரசாதமாக வழங்கப்படும் லட்டுவில்,…

1 min ago
INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

INDvsBAN : வங்கதேசத்துக்கு 515 ரன்கள் இலக்கு! கட்டுப்படுத்துமா இந்திய அணி?

சென்னை : இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம்…

12 mins ago

“நமக்கு அது செட் ஆகாது”…வேட்டையன் இயக்குனருக்கு கண்டிஷன் போட்ட ரஜினிகாந்த்!

சென்னை : ரஜினிகாந்த் நடித்துள்ள வேட்டையன் படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற நிலையில், அதில் கலந்துகொண்ட ரஜினிகாந்த்…

34 mins ago

“நான் ஒரு தோற்றுப்போன அரசியல்வாதி.,” கமல்ஹாசன் பேச்சு.!

சென்னை : மக்கள் நீதி மய்ய கட்சியின் பொதுக்கூட்டம் இன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் நடைபெற்றது. இந்த…

36 mins ago

பாடகியுடன் தொடர்பா? “சொந்த வாழ்க்கையில் தலையிடாதீர்” பொங்கிய ஜெயம் ரவி.!

சென்னை : மனைவி ஆர்த்தியை பிரிவதாக ஜெயம் ரவி அறிவித்த பிறகு, அவரைப் பற்றியும் ஆர்த்தியை பற்றியும் பல்வேறு தகவல்கள்…

53 mins ago

“அவங்களுக்கு மன நலம் சரியில்லை”…சுசித்ரா வைத்த குற்றச்சாட்டுக்கு பதிலடி கொடுத்த வைரமுத்து?

சென்னை : கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கவிஞர் வைரமுத்து மீது பாடகி சின்மயி அளித்த பாலியல் புகார் பெரும்…

1 hour ago