மேற்கு வங்க மாநிலத்தின் பெயரை பங்களா என மாற்ற கோரி மத்திய அரசு சார்பில் நாடாளுமன்றத்தில் முன்மொழியப்பட்டது.
இன்று நாடாளுமன்றத்தில்ஓர் முக்கியமான முன்மொழிவு மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ளது. அதாவது மேற்கு வங்கத்தின் பெயரை பங்களா என ஹிந்தி, பெங்காலி, ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் மாற்ற முன்மொழிவு செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து, பேசிய திரிணாமுல் காங்கிரஸ் தரப்பு, 2016ஆம் ஆண்டு முதலே மாநிலங்களுக்கு பெயர் மாற்றும் முறை மாற்றியமைக்க பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ராய், ‘ கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பல்வேறு நகரங்களுக்கு பெயர் மாற்ற கோரியதற்காக மறுப்பு இல்லா சான்றிதழ் (NOC) வழங்கப்பட்டுள்ளது என்பதையும் கூறியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் அடுத்தடுத்த நகர்வுகளுக்கு அடுத்ததாக தான் பெயர் மாற்றப்படுமா என்பது பற்றி தெரியவரும்.
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்பிக்கள் மற்றும் பாஜக எம்பிக்கள் தனி தனியாக ஆர்ப்பாட்டத்தில்…
டெல்லி : போனை தயாரிக்கும் வளர்ச்சியில் இந்தியா தற்போது அசுரத்தனமான வளர்ச்சியை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. ஏனென்றால். இந்தியாவில் தயாரிக்கப்படும் மொபைல் போன்களை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற கூட்டத்தொடர் சமயத்தில் ஓடிசா மாநிலம் பால்சோர் மக்களவை தொகுதி பாஜக எம்பி பிரதாப் சந்திர…
சென்னை : சூர்யாவின் திரைப்பயணத்தில் இயக்குநர் பாலாவுக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது என்றே சொல்லலாம். அதற்கு முக்கியமான காரணமே சூர்யா ஆரம்ப…
டெல்லி : நாடாளுமன்ற கூட்டத்தொடரில் மத்திய அமைச்சர் அமித்ஷா பேசுகையில், அம்பேத்கர் பெயரை கூறுவது பேஷனாகிவிட்டது. அம்பேத்கர் பெயரை கூறுவதற்கு…
சென்னை : நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் நேற்று முன்தினம் மத்திய அமைச்சர் அமித்ஷா மாநிலங்களவையில் பேசுகையில், அம்பேத்கர் குறித்து பேசுவது…