நீட் விலக்கு மசோதா இதுவரை வரவில்லை – மத்திய அரசு

நீட் விலக்கு மசோதா இதுவரை கிடைக்க பெறவில்லை என மத்திய அரசு பதில்.
நீட் விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட மசோதா, இதுவரை உள்துறை அமைச்சகத்திற்கு கிடைக்கப்பெறவில்லை என நாடாளுமன்ற மக்களவையில் மத்திய சுகாதாரத்துறை இணை அமைச்சர் பாரதி பிரவீன் பவார் தகவல் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் திமுக எம்பி அ.ராசா எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் பிரவின் பவார் பதில் அளித்தார்.
லேட்டஸ்ட் செய்திகள்
பதிப்புரிமை வழக்கில் சிக்கிய ஏ.ஆர்.ரஹ்மான் – ரூ. 2 கோடி செலுத்த டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு.!
April 25, 2025
வீட்டுக்கு 200 ரூபாயில் ‘ஹை ஸ்பீடு’ இன்டர்நெட்! அமைச்சர் பி.டி.ஆர் அசத்தல் அறிவிப்பு!
April 25, 2025
“காஷ்மீர் எனக்கு 2 சகோதரர்களை கொடுத்துள்ளது” தாக்குதலில் தந்தையை இழந்த பெண் உருக்கம்.!
April 25, 2025