வேட்பு மனுவில் இருப்பது இரண்டாவது மனைவியின் பெயர், முதல் மனைவியை கண்டுபிடியுங்கள்.
மத்திய பிரதேசம், அனுபூரில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த தேர்தலில் பாஜக சார்பில் பிசாஹு லால் சாஹுவும், காங்கிரஸ் சார்பில் விஸ்வநாத் சிங்கும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இந்நிலையில், கடந்த திங்கட்கிழமை, பாஜக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்த சாஹு, ‘விஸ்வநாத் சிங் தன்னுடன் வசித்து வரும் பெண்ணின் பெயரைத்தான் வேட்புமனுவில் குறிப்பிட்டுள்ளார் என்றும், அவரது முதல் மனைவியின் பெயரை அல்ல, முதல் மனைவி எங்கு இருக்கிறார் என்பதை கண்டுபிடியுங்கள், தற்போது தன்னுடன் இருப்பது இரண்டாவது மனைவி என்று அவர் குறிப்பிடவில்லை என்றும் அவர் கூறியிருந்தார்.
இதனையடுத்து, இதுகுறித்து பேசிய விஸ்வநாத் சிங், தன்னுடன் வசிக்கும் பெண்ணை 15 வருடங்களுக்கு முன்பே தான் திருமணம் செய்து கொண்டதாகவும், இருவருக்கும் 2 குழந்தைகள் இருப்பதாகவும், சாஹு மீது அவதூறு வழக்கு தொடரப்போவதாகவும் கூறியிருந்தார். இந்த சம்பவமானது தேர்தலுக்கு முன்பே சர்ச்சையை கிளப்பியுள்ளது.
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…