எதிர்ப்பையும் மீறி முத்தலாக் தடை மசோதா_வை தாக்கல் செய்யும் மத்திய அரசு…!!
இன்று நடைபெறும் மாநிலங்களைவையில் பல்வேறு மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட உள்ளது.குறிப்பாக இன்றைய மாநிலங்களவையில் திருநங்கைகளுக்கான தனிநபர் மசோதா, உடனடி முத்தலாக் தடை சட்ட மசோதாவும் தாக்கல் செய்யப்பட உள்ளன. ஏற்கனவே முத்தலாக் தடை சட்ட மசோதாவுக்கு மக்களவை , மாநிலங்களைவையில் எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தது குறிப்பிடதக்கது.