மேகேதாட்டுவில் அணை கட்ட அனுமதி வழங்கவில்லை…மத்திய அரசு பரபரப்பு தகவல்…!!

மேகேதாட்டுவில் அணை கட்ட திட்ட அறிக்கையை மத்திய அரசு தயார் செய்ய கர்நாடகாவிற்கு அனுமதி வழங்கியது. இந்த திட்ட அறிக்கை அனுமதியை எதிர்த்து, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் அவமதிப்பு வழக்கு தொத்தது. இன்று விசாரணைக்கு வந்தத இந்த வழக்கில் மேகேதாட்டுவில் அணை கட்டுவதற்கான திட்ட அறிக்கை தயார் செய்ய, கர்நாடகாவுக்கு அனுமதி வழங்கியது, நீதிமன்றம் அவமதிப்பு இல்லை என்று மத்திய அரசு சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது . அப்போது மேகேதாட்டுவில் அணை கட்ட கர்நாடக அரசுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கவில்லை சம்பந்தப்பட்ட இரண்டு மாநிலங்களிடம் ஆலோசித்த பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்று மத்திய அரசு கூறியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
Live : அமித்ஷா பேச்சுக்கு எதிரான ஆர்ப்பாட்டங்கள் முதல்.. இன்றைய வானிலை நிலவரம் வரை…
December 19, 2024
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன?. எப்போது வருகிறது தெரியுமா?
December 19, 2024
பாஜக எம்பியை தள்ளிவிட்ட விவகாரம் : “எல்லாம் கேமிராவில் இருக்கு” ராகுல் காந்தி விளக்கம்!
December 19, 2024
“ராகுல் காந்தியால் நான் கிழே விழுந்தேன்.” பாஜக எம்பி பரபரப்பு பேட்டி!
December 19, 2024