தகப்பன் இறந்த பின்பு தாயுடன் உடலுறவில் இருந்த மகன், பிறருடனும் தாய் கள்ள தொடர்பில் இருந்ததால் கொலை செய்துவிட்டு சரணடைந்துள்ளார்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள வனாஹள்ளி எனும் பகுதியை சேர்ந்த சிவப்பா என்பவர் தனது தாயுடன் வசித்து வருகிறார். 21 வயதாகும் இவரது தந்தை கடந்த வருடம் உடல் நலக்குறைவால் காலமாகியுள்ளார். இந்நிலையில் தாயுடன் வசித்து வந்த சிவப்பா கூலித் தொழில் செய்து வந்துள்ளார். இவரது தாய் தந்தை இறந்த பின்பு மற்ற ஆண்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டுள்ளார். தனது தாயை சிவப்பா அடிக்கடி கண்டித்துள்ளார், ஆனால் அவரது தாய் அதுகுறித்து எந்த ஒரு பயமும் இன்றி வழக்கம் போல சாதாரணமாக பிற ஆண்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வதும் தவறான தொடர்பில் இருந்து வந்துள்ளதையும் கண்டு சிவப்பா ஆத்திரமடைந்துள்ளார்.
இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னதாக சிவப்பா மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்து தனது தாயுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு பிற ஆண்களுடனான கள்ளத் தொடர்புகளை கைவிட வேண்டும் என கூறியுள்ளார். ஆனால் அவரது தாய் மறுத்ததால் சிவப்பா பலாத்காரம் செய்து அவரை கொலை செய்து விட்டு தானாகவே சென்று காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளார். அங்கு இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் காவலர்களிடம் பல்வேறு அதிர்ச்சித் தகவல்களை சிவப்பா கூறியுள்ளார். அதாவது தனது தந்தை இறந்த பின்பு தனது தாயும் தானும் உடலுறவில் இருந்ததாகவும், அவர்கள் கணவன் மனைவியாக வாழ்ந்து வந்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் தன்னுடன் மட்டுமல்லாமல் மற்ற ஆண்களுடனும் தனது தாய் உடலுறவில் இருந்ததால் அதை கைவிடுமாறு அடிக்கடி வற்புறுத்தி கூறியும் கேட்காததால் சம்பவத்தன்று தனது தாயை பலாத்காரம் செய்துவிட்டு அவரை கொலை செய்து உள்ளதாக வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மேற்கொண்டு அருகில் இருந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…
குஜராத்: இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…
பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…
சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…
ஹைதராபாத்: இந்தியாவுக்காக ஒலிம்பிக் போட்டிகளில் விளையாடி தங்கம் வென்று கொடுத்த பேட்மிண்டன் வீராங்கனை பி.வி.சிந்து மற்றும் வெங்கட தத்தா சாய்…