ஆந்திராவில் ஒரு பெண் ஒருவர் தனது மருமகனுக்கு 67 வகை உணவு செய்து விருந்து வைத்துள்ளார்
ஆந்திராவில் ஒரு பெண் ஒருவர் தனது மருமகனுக்கு 67 வகை உணவு செய்து விருந்து வைத்துள்ளார் வீட்டிற்கு வரும் தனது மருமகனுக்கு தனது கையாலேயே 67 வகை சமைத்து விருந்து அளித்த சம்பவம் மிகவும் வைரலாகி பாராட்டப்பட்டு வருகிறது, அவர் கையால் தனது மருமகனுக்கு பானகம், புதினா ஜூஸ், கேக், தங்கக் காசு பதிக்கப்பட்ட கொழுக்கட்டை, மற்றும் கட்லெட், கோபி 65, இரு வகை ஸ்வீட் பச்சடி, இரு வகை காரப் பச்சடி, இரு வகை பொரியல், இரு வகை கூட்டு, பல வகை குழம்புகள், பலவகை சாதங்கள் என இலை நிறைய சாப்பாட்டு வகைகளை வைத்துள்ளார்.
இவர் சமைத்து பரிமாறிய அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது, இதற்கு அனைவரும், இப்படி ஒரு மாமியார் கிடைக்க மருமகன் குடுத்து வைக்கவேண்டும் என்று கூறி வருகிறார்கள். இதோ அந்த வீடியோ..
ராமேஸ்வரம் : நாட்டின் முதல் செங்குத்து தூக்கு பாலமான பாம்பன் ரயில் பாலத்தை பிரதமர் திறந்து வைத்தார். பாம்பனில் கடலுக்கு…
சென்னை : தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன்…
ராமேஸ்வரம் : ஹெலிகாப்டர் மூலமாக இலங்கையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு வந்தடைந்த பிரதமர் மோடி, மண்டபத்தில் இருந்து பாம்பன் வரை காரில்…
சென்னை : நேற்று மாலை மாரடைப்பால் உயிரிழந்த நடிகர் ஸ்ரீதர் உடல் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக…
சென்னை : நேற்றைய ஐபிஎல் ஆட்டத்தில் டெல்லி அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சென்னை அணி தோல்வியைத் தழுவியுள்ளது. முதலில்…
நீலகிரி : உதகையில் ரூ.143.69 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள புதிய அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து…