காணாமல் போன குருவாயூர் கோயில் சங்கு கொரியரில் வந்தது!

கேரளாவில் உள்ள குருவாயூர் கிருஷ்ணன் கோவில் மிக பிரசித்திப் பெற்ற கோவிலாகும்.இந்த கோவிலில் பூஜை செய்யும் போது சங்கு பயன்படுத்துவது வழக்கம்.சங்கை பயன்படுத்திய பிறகு கோவில் வளாகத்தில் உள்ள மேலாளர் அலுவலகத்தில் வைக்கப்படும்.அந்த சங்கு பக்தர்கள் கைக்கு எட்டும் அளவு தூரத்தில் தான் இருக்கும்.
இந்நிலையில் கடந்த மாதம் திடீர்ரென அந்த சங்கு காணாமல் போய்விட்டது.மயமான சங்கு கொரியர் மூலமாக கோவிலுக்கு வந்தது.அந்த கொரியரில் மன்னிக்க வேண்டும் என ஒரு கடிதமும் இருந்தது.
அந்த கொரியர் ஆந்திர மாநிலம் விஜயவாடா பதுதியில் இருந்து வந்து உள்ளது.கோவிலுக்கு தரிசனம் செய்ய வந்த பக்தர்களின் குழந்தைகள் யாராவது தெரியாமல் சங்கை எடுத்து இருக்கலாம்.அதை வீட்டில் சென்று பார்த்த பெற்றோர்கள் இறைபக்தியால் சங்கை திருப்பி அனுப்பி இருக்கலாம் என கோவில் அதிகாரிகள் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
சினிமாவுக்குள் சினிமா.., காமெடி, திரில்லர்., கலந்து கட்டி அடிக்கும் DD Next Level டிரெய்லர் இதோ…
April 30, 2025
“சென்னை சாலைக்கு விஜயகாந்த் பெயரை சூட்ட வேண்டும்!” தேமுதிக கூட்டத்தில் முக்கிய தீர்மானம்.!
April 30, 2025
தேமுதிக இளைஞரணி செயலாளராக விஜய பிரபாகர் நியமனம்.!
April 30, 2025
கொல்கத்தா ஹோட்டல் தீ விபத்து: தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 பேர் உட்பட 14 பேர் உயிரிழப்பு.!
April 30, 2025
“தவெக தொண்டர்களின் செயல் கவலை அளிக்கிறது!” விஜய் வேதனை!
April 30, 2025