சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், மாவோஸ்யிடுகள் ஒட்டிய சுவரொட்டியால் கேரள மாநிலம் வயநாட்டில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே கேரள மாநிலத்தை சேர்ந்த வயநாடு அமைந்துள்ளது. அங்கு கம்பமலை தேயிலை தோட்டத்திற்கு வந்த 4 மாவோயிஸ்டுகள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். அதில், தேயிலை தோட்டத்தில் பணிபுரியும் தற்காலிக தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர்.
இதனிடையே, நாட்டின் 75-ஆவது சுதந்திர தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில், கேரளா மாநிலத்தில் மாவோயிஸ்டுகளால் ஒட்டப்பட்ட சுவரொட்டிகளால் வயநாடு பகுதியில் பாப்பரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தகவலை அறிந்து சென்ற காவலர்கள் மாவோயிஸ்டு குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான நான்காவது டி20 போட்டி புனேயில் ஜனவரி 31, 2025 அன்று நடைபெற்றது. இந்தியா…
சென்னை : இன்று தமிழக வெற்றிக் கழக கட்சியில் பல்வேறு முக்கிய நியமனங்களை அக்கட்சி தலைவர் விஜய் மேற்கொண்டார். விசிகவில்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
புனே : இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் கிரிக்கெட்…
சென்னை : தவெக தலைவர் விஜய், தனது கட்சியின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்களை நியமித்து வருகிறார். இன்று…
டெல்லி : டெல்லி மாநிலத்தில் உள்ள 70 சட்டமன்ற தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக வரும் பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல்…