இந்தியாவில் ஆவணப்படம் பங்களாதேஷின் சிறந்த படமாக வெற்றிபெற்றது.!

Default Image

இயக்குனர் அமர் மைபாம் இயக்கிய திரைக்கதை 52 நிமிட கொண்ட மணிப்பூரின் ஆவணப்படமான ‘Highways of Life’ பங்களாதேஷின் “டாக்காவில்” ஜூன் 16 முதல் 20 வரை நடைபெற்ற பங்களாதேஷ் 2020 இன் சர்வதேச போட்டியில் சிறந்த திரைப்படத்திற்கான அவார்ட் பெற்றது .

இந்த படத்தை film தயாரிப்பு குழு தயரித்துள்ளது. இது, ஒரு நெடுஞ்சாலை லாரி ஓட்டுநரின் கதையாகும். இந்த படம் நின்னு பேசுகிறது, டிரைவர்கள மூன்று மில்லியன் மக்களின் சேவையில் அரசின் வெல்லப்படாத ஹீரோக்கள் என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த சனிக்கிழமை டாக்காவில் நடைபெற்ற விழாவில், 8 வது டாக்ஃபெஸ்ட்டில் மொத்தம் 1800 படங்கள் மார்ச் இறுதி வரை சமர்ப்பிக்கப்பட்டதில் கடந்த ஏப்ரல் வரை 200 படங்களை மட்டும் பட்டியலில் இருந்து தேர்வு செய்யப்பட்டதாகவும் விழா இயக்குநர் தாரெக் அகமது தெரிவித்தார். கடைசியில் ஐந்து நாள் விழாவில் முழுவதும் மொத்தமாக 83 படங்கள் திரையிடப்பட்டன.

கிம் யங் வூ தென் கொரியாவின் டி.எம்.ஜெட் டாக்கிஸ் விழாவில் தலைவர் இவர் சர்வதேச போட்டியின் ஜூரி உறுப்பினர் ‘Highways of Life’படத்தின் வெற்றியை அறிவித்தார். இந்தியாவில் இருந்து இயக்குனர் அமர் மைபாம் சர்வதேச போட்டி பிரிவில் வெற்றியாளராக உள்ளார்.

இந்நிலையில் அமருக்கு 1,000 அமெரிக்க டாலர், ஒரு கேடயம் மற்றும் சான்றிதழ் கிடைத்துள்ளது. இல் ஸ்ட்ரீம் செய்யப்பட்ட 5 நாள் மெய்நிகர் திருவிழாவில் சர்வதேச போட்டி பிரிவில் பெல்ஜியம், ஸ்லோவேனியா, ஜெர்மனி, அர்ஜென்டினா, இங்கிலாந்து, இத்தாலி மற்றும் ஈரான் ஆகிய நாடுகளின் ஏழு ஆவணப்படங்களுக்கு எதிராக இந்தியாவில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே படம் ‘Highways of Life’ .

ஐந்து ஆண்டுகள் எடுக்கப்பட்ட இப்படம் ஏற்கனவே நான்கு சிறந்த விருதுகளைப் பெற்றுள்ளது.  சிறந்த இயக்கம், சிறந்த ஒளிப்பதிவு மற்றும் மணிப்பூர் மாநில திரைப்பட விருதுகள் 2020 இல் சிறந்த எடிட்டிங். 52 நிமிட திரைப்படத்தை ஒளிப்பதிவு செய்த அமர், ஆவணப்படங்களை ஈர்க்கப்பட்டார் என்று கூறினார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்