தெலுங்கானா மாநிலத்தில் உள்ள பெத்தப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் சந்தோஷ் ஆவார்.இவர் அங்குள்ள தனியார் கல்லூரியில் பிஎஸ்சி படித்து வந்துள்ளார்.இந்நிலையில் இவரது வகுப்பை சேர்ந்த அபிஷேக் என்ற மாணவனுக்கும் அவருக்கும் இடையே நட்பு ஏற்பட்டுள்ளது.
பின்னர் அபிஷேக்கின் நடை உடை பாவனையில் பெண் இருப்பதை அறிந்த சந்தோஷிற்கு அவர் மீது ஈர்ப்பு ஏற்பட்டுள்ளது.அது நாளடைவில் காதலாக மாறியுள்ளது.பின்னர் கல்லூரி படிப்பு முடிவடைந்தவுடன் அபிஷேக்கை பிரிய மறுத்த சந்தோஷ் அவருடன் இணைந்து வாழ முடிவெடுத்துள்ளார்.
பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு இருவரும் ஒரே வீட்டில் வாழலாம் என முடிவெடுத்து சந்தோஷ் அமிஷேக்கை வலியுறுத்தி வந்துள்ளார்.ஆனால் அபிஷேக் வீட்டிற்கு ஒரே மகன் என்பதால் பெற்றோர்களை கவனிக்க வேண்டும் எனக்கூறி புறக்கணித்துள்ளார்.
பின்னர் சந்தோஷ் நீதான் என் உலகம் என சினிமா வசனங்களை கூறியதால் பின்பு அபிஷேக் ஏற்றுக்கொண்டுள்ளார்.இதன் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்ததாகவும் தெரிகிறது.பின்னர் அபிஷேக் மருத்துவமனைக்கு சென்று அறுவை சிகிச்சை செய்துள்ளார்.
இதுமட்டுமில்லாமல் தன் பெயரையும் அர்சனா என மாற்றிக்கொண்டுள்ளார்.பின்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டு தனிக்குடுத்தனம் நடத்தி வந்துள்ளனர்.ஆனால் திருமணம் செய்த சில நாட்களில் அபிஷேக்கை அடித்து துன்புறுத்தியுள்ளார்.
பின்னர் உன்னுடன் என்னால் சேர்ந்து வாழ முடியாது என கூறி தகராறில் ஈடுபட்டுள்ளார். பின்னர் அபிஷேக் என்கிற அர்ச்சனாவை வீட்டை விட்டு வெளியேற்றியுள்ளார்.இதனால் நடுத்தெருவுக்கு வந்த அபிஷேக் காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.
பின்னர் திருநங்கைகள் சங்கத்திடம் அர்ச்சனா என்ற அபிஷேக் புகார் தெரிவித்துள்ளார் இச்சம்பவம் தெலுங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவுகள் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணி முதல் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாகி…
சென்னை : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் வரும் நவ-24 மற்றும் 25-ம் தேதிகளில் சவுதியில் நடைபெற இருக்கிறது என…
சென்னை : தெற்கு வங்கக்கடலின் மத்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று…
சென்னை : ஏற்றமும், இறக்கமுமாக உள்ள தங்கம் விலை, இன்று சற்று உயர்ந்துள்ளது. தீபாவளி பாண்டியை முன்னிட்டு அதிர்ச்சியின் உச்சத்திற்கு…
வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் இந்திய நேரப்படி நேற்று (நவம்பர் 5) மாலை தொடங்கி, இன்று அதிகாலை 6.30…
சென்னை : பொதுவாகவே ஒரு இயக்குநர் ஒரு படத்தினை இயக்கிய பெரிய அளவில் ஹிட் கொடுத்துவிட்டார் என்றாலே அந்த இயக்குநர்…