ராஜஸ்தான் மாநிலம் டோலாப்பூர் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையத்தில் ஜூலை 10-ம் தேதி வந்த சிறுமி ஒருவர் தனக்கு நேர்ந்த கொடுமைகளை கூறி கதறி அழுதுள்ளார்.கடந்த ஏப்ரல் 24-ம் தேதி அன்று அந்த சிறுமி தனது சகோதரியுடன் மார்க்கெட்டுக்கு சென்றுள்ளார்.
அப்போது அங்கு வந்த நரேஷ் குஜ்ஜார் என்ற நபர் அந்த சிறுமியையும் அவரது சகோரியையும் கடத்தி சென்றுள்ளார்.பின்னர் ஒரு அறையில் அடைத்து வைத்து விட்டு தொடர்ச்சியாக பலாத்காரம் செய்து வந்துள்ளார்.
அவர்கள் எங்கே இருந்தனர்,எந்த ஊரில் இருந்தனர் என்று கூட அந்த சிறுமிக்கு தெரியவில்லை.அந்த நபர் அசந்த நேரத்தில் அந்த இடத்தில் இருந்து அந்த சிறுமி மட்டும் தப்பி ஓடிவந்துள்ளார்.
இந்நிலையில் சிறுமியின் வாக்குமூலத்தின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியின் சகோதரி அடைத்து வைக்கப்பட்டிருக்கும் இடத்தை தேடிவருகின்றன.
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் (92) காலமானார். மன்மோகன் சிங் மறைவு ஒட்டுமொத்த இந்தியாவிலும் பெரும் சோகத்தை…
டெல்லி: இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் காலமானார். அவருக்கு வயது 92. நேற்றிரவு உடல்நலக்குறைவால் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில்…
கோவை : தாமஸ் பூங்கா, காமராஜர் சாலை, ரேஸ்கோர்ஸ், அவிநாசி சாலை (அண்ணா சிலை முதல் ஆட்சியர் அலுவலகம் வரை), திருச்சி…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவருக்கு நடந்த பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.…
சென்னை : வானிலை ஆய்வு மையம் முன்னதாக, 26,27 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்…
சென்னை : அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் நேற்று முன்தினம் மாணவி ஒருவர் 2 பேரால் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் பெரும்…