ஓராண்டுக்கு பின்னர் புல்வாமா சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி கைது.!

கடந்த ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 40 சிஆர்பிஎஃப் வீரர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் ஓராண்டுக்கு பின்னர் புல்வாமா சம்பவத்தில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஷகிர் பஷீர் மாக்ரே என்பவரை, என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். புல்வாமா மாவட்டம் காகபோரா பகுதியை சேர்ந்த அவர்தான் தாக்குதலை நிகழ்த்திய மாருதி ஈகோ காரில் வெடிபொருட்களை நிரம்பியவர் என்று தகவல் வந்துள்ளது. அதுமட்டுமின்றி காரை மோதி வெடிக்கச் செய்த தற்கொலைப்படை தீவிரவாதி ஆதில் அகமது காரில் முன்னிருக்கையில் அமர வைத்து சம்பவம் நடந்த இடத்துக்கு 500 மீட்டர் தூரத்துக்கு முன்பு வரை காரை ஓட்டியும் வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025